How to make a simple paint Spray Tamil 

       Paint Spray செய்வது எப்படி ? 


இன்றைய பதிவில் நம் வீட்டில் உள்ள பொருட்கள் வைத்து எப்படி ஒரு சிறந்த பெயிண்ட் ஸ்ப்ரே தயாரிப்பது என பாப்போம். 

Paint Spray நமக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் அதனால் நீங்கள் இதை உங்கள் வீட்டில் செய்து பார்த்து உங்கள் கருத்தை இங்கே பதிவிடுங்கள்.

How do you make your own spray paint?

Paint Spray செய்ய தேவையான பொருட்களை பார்ப்போம் வாங்க 

1. Water Bottle - ஒரு பழைய பிளாஸ்டிக் பாட்டில்.

2. ஒரு பழைய Room Spray அல்லது Body Spray.

3. ஒரு பழைய சைக்கிள்  அல்லது இரு சக்கர வாகனத்தின் மௌத்.

4. பழைய பேனா வின் மை குச்சி

5. M Seal 

6. Cycle Pump or Two wheeler Air Pump

7. Paint

இந்த பொருட்ககிளில் பெரும்பாலும் வீட்டிலேயே இருக்கும். இல்லை என்றாலும் பரவா இல்லை அருகில் உள்ள சிறு கடைகளில் கூட இவை எல்லாம் கிடைக்கும்.
How do you make a simple air spray gun?

செய்முறை:

Step 1 :


முதலில் கையில் ஒரு வாட்டர் பாட்டில் ஐ எடுத்து கொள்ளுங்கள்.

Step 2 :


ரூம் ஸ்ப்ரே அல்லது பாடி ஸ்ப்ரே ஒன்று எடுத்து அதை தலை முனையில் பிளேடு கொண்டு நுனி பகுதியை கட் செய்யவும்.

Step 3 :


அந்த ஸ்ப்ரே பகுதியை கையில் எடுத்து சரியாக உள்ளதா என பாருங்கள். 

வாட்டர் கேன் பாட்டில் இல் உள்ள மூடியில் ஒரு துளை போடவும். 

அதில் அந்த ஸ்ப்ரே சரியாக பொருந்துகிறதா என பார்த்து கொள்ளுங்கள். 

அதற்கு பிறகு அந்த மூடியை M-seal கொண்டு காற்று போகாத வாறு நன்கு மூடவும்.

Step 4 :


அதற்கு பிறகு வாட்டர் பாட்டில் இல் ஒரு துளை போடவும். சிறியதாக கொஞ்சம் பார்த்து பாதுகாப்பாக துளை போடவும். 

அதில் அந்த பழைய இரு சக்கர வாகனத்தின் மௌத் ஐ பொருத்தி விடுங்கள். 

அதற்கு பிறகு M-seal அதில் கொண்டு காற்று போகாதவாறு நன்கு மூடி கொள்ளவும்.

Step 5 :


அந்த ஸ்ப்ரே இல் உள்ள பைப் அது வாட்டர் பாட்டில் இன் கீழ் பகுதிவரை போக வில்லை என்றால் அதில் பேனா மை குச்சி Joint வைத்து செய்யுங்கள்.

Step 6 :


வாட்டர் பாட்டில் இல் எதாவது பெயிண்ட் சிறிது தன்நேர் கலந்து அந்த வாட்டர் பாட்டில் இல் ஊற்றவும். 

Step 7 :


அந்த இருசக்கர வனத்தின் மௌத் இல் ஐ பொருத்தி போதுமான அளவு காற்று அடியுங்கள். ரொம்ப அதிகமாக அடிக்க வேண்டாம்.
Can I put paint in a spray bottle?

இப்போது Paint  Spray ரெடி. உங்களுக்கு எங்கே வேண்டுமோ அங்கே Spray செய்து பாருங்கள். 

நண்பர்களே இந்த பதிவில் எந்த ஒரு செலவும் இல்லாமல் வீட்டில் உள்ள பொருட்களை வைத்து எப்படி ஒரு அழகான Paint Spray செய்வது என பார்த்தோம்.
How to make BIG Air Paint spray gun DIY
 உங்கள் கருத்துக்களை இங்கே பதிவிடுங்கள். 


           நன்றி      !!!      வணக்கம்   !!!

Post a Comment

Previous Post Next Post

Comments

4/recentcomments