Foods to boost immunity in tamil 2020


இன்றுவரை இந்த Covid-19  என்ற Corona  virus கொடிய நோய்க்கு இன்று வரை மருந்து கண்டுபிடிக்கவில்லை. அதனால் நாளுக்கு நாள் இந்த Corona Virus கொடிய நோய் பரவிக்கொண்டே இருக்கும் நிலையில் நாம் மிகவும் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.

 ஏனெனில் நாம் இந்த நோயை எதிர்கொள்ள தற்போதைய நிலையில் ஒரே ஒரு வழி தான் இருக்கிறது.

அதுதான் நம் உடலில் தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை அதிக படுத்துவது. இந்த ஒரே ஒரு வழிதான் இருக்கிறது. 

ஆனால் பலபேருக்கு இந்த நோய் எதிர்ப்பு சக்தியை எப்படி அதிக படுத்துவது என கேள்வி இருக்கும். இன்றைய பதிவில் 10 foods and Ways to improve immunity தான் பார்க்க இருக்கிறோம்.

இந்த உணவுகள் மிக எளிமையாக மற்றும் விலையும் குறைவாக தான் இருக்கும் அதுமட்டுமில்லாமல் மிக விரைவாக நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிக படுத்தலாம்.


அதற்கு முன்னதாக நாம் இந்த Covid-19 என்ற Corona Virus கொடிய உயிர் கொல்லி நோயின் இடம் எப்படி பாதுகாப்பாக இருப்பது என நீங்கள் நினைவு கொள்ளுங்கள்.

நமக்கு தெரிந்தவை 

தற்சமயம் நம் மக்களால்  இந்நோயை சிறிதளவு கட்டுப்படுத்தவும் மற்றும் அதை பரவாமல் தடுப்பதற்கும் நம் மக்களால் முடிந்தவை

  1. வெளியே செல்லும்போது முகக்கவசம் அணிவது ( Face Mask )                         
  2. வீட்டிலிருந்து வெளியே செல்லும்போது அங்கு தனிநபர் இடைவேளை விட்டு செல்ல வேண்டும் ( Social Distancing )                     
  3. வெளியே இருந்து வீட்டினுள்  வரும்முன் கைகளை நன்கு கழுவ வேண்டும். ( 20 seconds )                              
  4. முக்கியமாக இந்த உயிர்கொல்லி ( corona virus ) கிருமி பற்றி  Update to date இல் வைத்து இருப்பது.

இதையெல்லாம்  நாம் கொஞ்சம் பின்பற்றினால் நாம் இந்த  உயிர்கொல்லி  கிருமியை  தடுத்து  விடலாம்.

10 Foods That Boost the Immune System

1. பூண்டு - Garlic


பூண்டில் மிக அற்புதமான மருத்துவ குணம் உள்ளது. இதில் இயற்கையாகவே கொடிய Virus, Bacteria களை எதிர்கொள்ளும் சக்தி உள்ளது. 

இதை நாம் தினமும் நம் சாப்பிடும் உணவில் பயன்படுத்தி வந்தால் நம் இரத்தத்தில் வெள்ளை அணுக்களை (White blood Cells ) அதிகப்படுத்தும் மற்றும் வலிமை இருக்கும்.

2. துளசி - Tulsi

துளசி யில் அதிக மருத்துவ குணமும் மற்றும் மிகவும் பயனுள்ள தாகவும் இருக்கும். இதில் இயற்கையாகவே பாக்டீரியா , வைரஸ் , Fungus போன்றவைகளை மிக எளிமையாக எதிர்கொள்ளும் சக்தி உள்ளது.

10 Superfoods to boost immunity 

3. இஞ்சி

இஞ்சி இதை பற்றி அனைவருக்கும் தெரிந்திருக்கும்.

 இதில் சற்று தேன் மற்றும் பெருங்கீரகம் சேர்த்து சாப்பிட்டால் மிக விரைவாக நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிக படுத்தலாம்.

4. Meat - Non veg


தோல் நீக்கிய சிக்கன் மற்றும் மட்டன் அளவாக சாப்பிடலாம். 

இது நம் உடலில் வெள்ளை அணுக்கள் மற்றும் ஐ அதிகரிக்கும். இதனால் வைரஸ் மற்றும் பாக்டீரியா விடம் இருந்து நம்மை தற்காத்து கொள்ளலாம்.

Boost your immunity against the Corona virus

5. தேங்காய் எண்ணெய் - Coconut Oil

தேங்காய் எண்ணெய் நம் உணவில் சேர்த்துக்கொண்டால் நம் உடலில் சிறிதளவு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து கொள்ளலாம். இதில் 
lauric acid மற்றும் caprylic acid போன்றவை உள்ளது.

6. ஆரஞ்சு பழங்கள்

இதை பற்றி நாம் அனைவருக்கும் தெரியும். யாருக்காவது உடல் நிலை சரி இல்லை என்றாலே நாம் ஆரஞ்சு பழங்கள் தான் வாங்கி செல்வோம் இதில் இயற்கையாகவே நம் உடலில் Vitamin C ஐ அதிக படுத்தும்.

top 10 food to boost immunity

7.தக்காளி பழம் - Tomatoes

தக்காளி பழம் இல் அதிகமா Vitamin C உள்ளது. ஒரே ஒரு பழத்திலேயே 16 மில்லிகிராம்  Vitamin C உள்ளது.


8. முட்டை கோஸ் - Broccoli

இதை வாரத்திற்கு ஒரு முறை யாவது பயன் படுத்துங்கள்.

9. சுவையூட்டப்பட்ட தயிர் - yogurt

சுவையூட்டப்பட்ட தயிர் சாப்பிட்டால் நம் உடலில் Immunity  system தை அதிக படுத்தலாம்.

ஆனால் இது உடனுக்கு உடன் செய்து சாப்பிட்டால் நல்லது.

Immunity boosters: Add these 10 Indian superfoods to your diet to keep risk of viral infection at bay


10. Do simple exercise or Yoga

Exercises to boost immunity 

இது உணவு பட்டியலில் இல்லை என்றாலும் நாம் தினமும் மிக எளிதான உடல் பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

Coronavirus Outbreak: 5 Foods Items To Boost Your Immunity And Safeguard You From Infections.

மேலே நான் குறிப்பிட்டுள்ள அனைத்தையும் பின்பற்றினால் நிச்சயமாக நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

Post a Comment

Previous Post Next Post

Comments

4/recentcomments